சினிமாபொழுதுபோக்கு

தல அஜித் நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான்.

ajithK

 

இதை தொறந்து அஜித்தின் அடுத்த படமான வலிமை படத்திற்காக தல ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் முதலில் அஜித் காதல் படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அந்த வரிசையில் கார்த்தி ஹீரோவாக மற்றும் தல அஜித் 2nd ஹீரோவாக நடித்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படம் மிக பெரிய ஹிட்டானது.

unnidathilennaikoduthen ajith karthik 29416 e1619857117899

 

ஆனால் முதலில் இந்த படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அபாஸ் தான். அந்த காலத்தில் அஜித்தை விட அதிக ரசிகர்கள் அபாஸிற்கு இருந்ததால் அவரை இந்த படத்தில் நடிக்க அழைத்திருக்கினார்கள்.

abbas wallpaper01 202101158707

ஆனால் கால் ஷீட் பிரச்னை காரணமாக அபாஸ் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அஜித் இந்த படத்தில் 2nd ஹீரோவாக நடித்தார். இதை தொடர்ந்து இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: