சினிமா

‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இதில், பிரியங்கா மேனன் சூர்யாவுக்கு ஜோடி சேரும் நிலையில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. கிறிஸ்துமஸ்க்குப் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:  வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ 2வது லுக்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: