இந்தியா

ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலின் ஒருநாள் சம்பளம் தெரியுமா?

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது சம்பள விவரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு இவர் 1 மில்லியன் டாலர் பெறுகிறார். இந்திய மதிப்பில் இவரது தினசரி சம்பளம் ரூ.2 லட்சத்து 6 ஆயிரமாக உள்ளது.

மேலும் பங்குச்சந்தைகள் மூலமாகவும் அதிகமாக சம்பாதிக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 26ம் ம் தேதிக்குள் சம்பள உயர்வு - செம்ம அறிவிப்பு!!
Back to top button
error: