பொழுதுபோக்குதமிழ்நாடு

ஜீரோ வாட்ஸ் பல்பு உண்மையிலேயே எத்தனை வாட்ஸ் கொண்டது? உங்களுக்கு தெரியுமா?

ஜீரோ வாட்ஸ் பல்ப் உண்மையிலேயே 12-15 வாட்ஸ் திறனுடையது.

சரி பிறகு ஏன் அதை ஜீரோ வாட்ஸ் என அழைக்கிறோம்?

பழங்காலத்தில் ஜீரோ வாட்ஸ் எனப்படும் 15 வாட்ஸ் பல்பை அளவிட்டபோது அப்போதைய அளவுமானிகள் அந்த அளவுக்கு குறைவான அளவை அளவிட முடியாமல் 0 என்ற புள்ளியையே குறித்தன.

அதனால் தான் இந்த வகை பல்புகள் ‘0’ வாட்ஸ் பல்புகள் என்று சொல்லப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!