ஆரோக்கியம்தமிழ்நாடு

இதய நோய் நம்மை நெருங்காமல் தடுக்கும் இந்த சாறு பற்றி தெரியுமா? வீட்டில் எளிதாக தயாரிக்கலாமே!

தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் இதய நோய் வருகிறது.

இதய நோய் தாக்காமல் இருக்க உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் புளியின் பங்களிப்பு அதிகம் உள்ளது.

தமனியை சுற்றி கொழுப்புகள் படிவதை தடுத்து இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். புளி ஜூஸை தொடர்ந்து பருகுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

தேவையான பொருட்கள்

புளிச் சாறு – அரை கப்

நாட்டு சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு

எலும்பிச்சை துண்டுகள் – 1

தண்ணீர்

செய்முறை

புளியங் பழத்தில் கொடைகளை நீங்கி விட்டு புளிச்சாற்றை பிழித்து அதை நாட்டு சர்க்கரை அல்லது தேனோடு கலந்து கொள்ள வேண்டும்.

தேவையான அளவு குளிர்ந்த நீரை அந்த கரைசலில் சேர்க்க வேண்டும்

எலுமிச்சை துண்டுகளை அதில் பிழிந்து விட்டு, ஐஸ் க்யூப்களை கலந்து நன்றாக கரைத்துக் கொண்டால் இதயத்தை காக்கும் ஜூஸ் தயார்.

Back to top button
error: Content is protected !!