தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு..!

தமிழ்நாட்டில் கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 2ம் தேதி நடைபெறும்.

இந்நிலையில், “வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது. அனைத்து இடங்களிலும் 14 மேஜைகளை வைத்து வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். அப்போது பலத்த பாதுகாப்பு போட வேண்டும்’ என, தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:  டேஸ்டியான ‘இறால் தொக்கு’ ரெசிபி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: