தமிழ்நாடு

கடனில் விட்டுச் சென்ற அதிமுக.. மீட்டெடுத்த திமுக – அமைச்சர் ராஜ கண்ணப்பன்..

போக்குவரத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று சென்னையில் 6 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, “கடந்த அதிமுக ஆட்சி போக்குவரத்துத்துறையைக் கடனில் விட்டுச் சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: