சினிமா

‘வலிமை’ படத்தில் பாடல் எழுதிய இயக்குநர்..?

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ‘வலிமை’ படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: