சினிமாபொழுதுபோக்கு

சந்திரமுகி திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த குழந்தையா இது.! 15 வருடம் கழித்து எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வினித், பிரபு, வடிவேலு, நாசர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் ரஜினி வாழ்க்கையில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது.

இந்த திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் பிரகர்ஷிதா என்பவர் சின்ன பெண்ணாக நடித்திருந்தார். இவர் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக பேசப்பட்டு வரும்.

இந்த நிலையில் சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை இவர், 15 வருடத்திற்கு முன்பு இவர் சிறிய பெண்ணாக நடித்திருந்தார் ஆனால் தற்போது 15 வருடங்கள் கடந்து விட்டதால் இவர் மிகப் பெரிய பெண்ணாக மடமட என வளர்ந்து விட்டார்.

அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அதை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த பொம்மியா இப்படி மளமளவென வளர்ந்து விட்டது என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

bhoomi

மேலும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் இவர் நடிப்பாரா எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Back to top button
error: Content is protected !!