சினிமாபொழுதுபோக்கு

திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம்; தனுஷ் வருத்தம்..!

‘ஜகமே தந்திரம்’ படத்தின் டிரெய்லர் இன்று யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்படத்தின் நடிகர் தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு அற்புதமான திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வருகிறது. இருந்தாலும் அனைவரும் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் சுருளியை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: