சினிமா

தமிழ் நடிகர்கள் நெருங்க முடியாத இடத்தில் தனுஷ்..!

உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க ட்விட்டர் சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், ரசிகர்கள் பிரபலங்களின் கணக்கை பின்தொடர்கின்றனர்.

தமிழ் மொழி மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என தடம் பதித்துள்ள நடிகர் தனுஷை அதிகம் பேர் பின்தொடர்கின்றனர்.

அந்த வகையில், 10 மில்லியன் பின்தொடர்பாளர்களைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: