சினிமாபொழுதுபோக்கு

இணையத்தளத்தில் பட்டைய கிளப்பும் சூரரை போற்று படத்தின் delete காட்சி..!

சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த திரைப்படம் சூரரைப்போற்று.

இத்திரைப்படம் சூரியாவுக்கு மிகப் பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது அதற்கு காரணம் சமீப காலமாக இவரது திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாததால் இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்து இருந்தார் அவர் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

மேலும் சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் அடிபட்டாலும் ஆரம்பத்திலேயே அந்த லிஸ்டில் இருந்து வெளியேறியது.

இருப்பினும் இந்த திரைப்படத்திற்கு தற்போது பல்வேறு விதமான விருதுகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்திலிருந்து டெலிட் ஆன ஒரு காட்சி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

×

Back to top button
error: Content is protected !!