வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களா? – CAG ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அலுவலகத்தில் Deputy Controller of Accounts, Junior Account Officer, Account Officer and Desk Officer போன்ற பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதியதாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இப்பதவிக்கு திறமையான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கான விவரங்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – CAG
பணியின் பெயர் – Deputy Controller of Accounts, Junior Account Officer, Account Officer and Desk Officer
பணியிடங்கள் – 13
விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.09.2021 & 10.09.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள் :

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) ஆனது Deputy Controller of Accounts, Junior Account Officer, Account Officer and Desk Officer போன்ற பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. அங்கு மொத்தமாக 13 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது..

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு பாடப்பிரிவில் Graduation அல்லது B.Com பாடங்களில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். மேலும் பணிகளில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் விவரங்களை பெற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

வயது வரம்பு :

CAG இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் 56 வயதிற்கு மிகாமல் இருத்தல் முக்கியமானதாகும்.

தேர்வெடுக்கும் முறை:

விண்ணப்பிப்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் இல்லாமல் Deputation Process முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் Account Officer பதவிக்காக 10.09.2021 அன்றுக்குள்ளாகவும் மற்றும் பிற பதவிகளுக்காக 06.09.2021 அன்றுக்குள்ளாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification 1 – https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-06128ccbb92a9b7-97000088.pdf

Official PDF Notification 2 – https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-06128cc51ce6b68-95713017.pdf

Official PDF Notification 3 – https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-06128cbfb681d39-63244761.pdf

Official Website – https://cag.gov.in/en/recruitment-notices


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  தேர்வு இல்லாமல்! IIITDM நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்திருந்தால் போதும்!
Back to top button
error: