வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களா? Accenture சென்னை வேலைவாய்ப்பு வாங்க விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் இயங்கி வரும் Accenture என்னும் தனியார் நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Google BigQuery (Application Developer) பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இங்கே வழங்கியுள்ள தகவல்களின் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர் – Accenture            பணியின் பெயர் – Google BigQuery (Application Developer)                              பணியிடங்கள் –  பல்வேறு                        கடைசி தேதி – As Soon                            விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள் :

Accenture நிறுவனத்தில் Google BigQuery (Application Developer) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு பாட பிரிவில் Graduation முடித்திருக்க வேண்டும் அல்லது B.Tech தேர்ச்சி பெற்றவராய் இருக்க வேண்டும்.
மேலும் பணியில் 12 முதல் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official Notification – https://www.accenture.com/in-en/careers/jobdetails?id=375475_india_1&title=Google+BigQuery

இதையும் படிங்க:  மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: