வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களா? Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

பிரபல தனியார் வாகன நிறுவனமான Ford India Private Limited நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்தில் Senior Software Developer, UX / UI Designer, Software Engineer, D&R Engineer- Chassis, D&R Engineer- Body Exterior/Interior, CAD Engineer- Vehicle Personalization & Other ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – Ford India Private Limited
பணியின் பெயர் – Claims Payment Assessor, Software Engineer, Internal Control Analyst, HR Business advisor, HR coordinator, VDI Engineer, Full stack Java developer & Other
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Ford India நிறுவனத்தில் Senior Software Developer, UX / UI Designer, Software Engineer, D&R Engineer- Chassis, D&R Engineer- Body Exterior/Interior, CAD Engineer- Vehicle Personalization & Other ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBA Degree/ MSW Degree/ BE/ B Tech/ Diploma in Engineering/ MSc/ MCA/ BA/ BBA/ BBM/ B Com ஆகியவற்றில் என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

Written Test
Group Discussion
Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Apply Link – https://sjobs.brassring.com/TGnewUI/Search/home/HomeWithPreLoad?partnerid=25385&siteid=5526&PageType=searchResults&%20SearchType=linkquery&LinkID=4393346#keyWordSearch=&locationSearch=

இதையும் படிங்க:  மாத ஊதியம் ரூ.2,00,000/- இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: