வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவரா? – Catholic Syrian வங்கியில் வேலைவாய்ப்பு!!

தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் Catholic Syrian Bank எனப்படும் தனியார் வங்கி ஆனது காலியாக உள்ள பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அங்கு Portfolio Manager SME பணிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே திறமையானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் – Catholic Syrian Bank
பணியின் பெயர் – Portfolio Manager SME
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – As Soon
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வேலைவாய்ப்பு :

Portfolio Manager SME ஆகிய பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 5-7 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையம் உள்ளவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification – https://careers-csb.peoplestrong.com/portal/job/detail/MFT3681

Official Website – https://careers-csb.peoplestrong.com/portal/home


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!!
Back to top button
error: