சினிமா

புகழ் செய்ததை அனுமதிக்கலாமா? டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கம் கண்டனம்..!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்றவர் புகழ். இவர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாற்றுத்திறனாளிகள் போல் நடித்துக் காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால், டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதை தமிழ் திரையுலகமும் தமிழ் சமூகம் அனுமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: