வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு வேலை | 66 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Numaligarh Refinery Limited நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அங்கு Graduate Engineer Trainee, Assistant Officers & Assistant Accounts Officer பணிகளுக்கு என 66 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் Civil/ Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Computer Science/ Metallurgy/ Commercial/ Accounts பாடங்களில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.07.2021 அன்று முதல் 13.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணபய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://www.nrl.co.in/onlineapp/openAttachment.aspx?id=222

Apply Online – https://www.nrl.co.in/onlineapp/currentopenings.aspx?s=CO

இதையும் படிங்க:  தேர்வு இல்லாமல்! தமிழக அரசில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: