ஐபிஎல் 2022ன் 34வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
புள்ளி அட்டவணை:
டெல்லி கேபிடல்ஸ் 6ல் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
விளையாடும் வீரர்களின் பட்டியல்:
டெல்லி கேபிட்ல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் (w/c), ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.
பஞ்சாப் கிங்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (w/c), ஷிம்ரோன் ஹெட்மியர், கருண் நாயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரணாந்த் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh