உலகம்

பாகிஸ்தானில் சேதப்படுத்தப்பட்ட இந்திய மன்னர் சிலை..!

பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை 2019ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் நிறுவப்பட்டது.

இந்தச் சிலையை தெஹ்ரிக்- ஏ- லபாயக் பாகிஸ்தான் என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினர் உடைத்துள்ளனர்.

இது குறித்து, ’சிறுபான்மை சமூகத்தின் மீதான மதிப்பு பாகிஸ்தான் சமூகத்திடம் குறைந்து வருகிறது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிங்க:  உலகளவில் உச்சம் பெற்ற கொரோனா பாதிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: