தமிழ்நாடு

தமிழகத்தில் சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்தது – அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி நள்ளிவிரவிலிருந்து அமலுக்கு வந்தது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலைதான் உயர்ந்து வரும் இதனால் சாமானிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பொழுது சமையல் எரிவாயு ஆனா கேஸ் சிலிண்டெரின் விலையை அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் விலை உயர்வுகள் அனைத்து துறையிலும் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் டீலிங் விலகல் நாளுக்கு நாள் ஏற்றம் அடைந்து கொண்டு போகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன, அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கட்டுமான பணிகளுக்கு பயனப்டுத்த படும் சிமெண்ட், ஜல்லி, மணல் போன்ற பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்தது. இந்நிலையில் இப்பொழுது சமையலுக்கு பயன்படுத்தி வரும் கேஸ் சிலிண்டரின் விலை திடிரென்று உயர்த்திருக்காது அரசு.

மீண்டும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு…
2021 வருடம் மட்டுமே மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முழுவதுமாக விலையை ஏற்றாமல் படிப்படியாக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது, இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பின் ஜூலை மாதம் அதாவது நேற்று நள்ளிரவில் இருந்து வீடுகளில் பயன்படுத்தி வரும் 14.2 கிலோ அடைகொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.825ல் இருந்து ரூ.850 ஆக உயர்ந்துள்ளது. கடைகளில் ஹோட்டலில் பயன்படுத்தி வரும் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.84.50 உயர்த்தி ரூ.1687.50 ஆக அரசு நிர்ணயித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் பட்ஜெட் போட்டு வாழும் இல்லத்தரகிகளும் மற்றும் கடை சிறு தொழில் செய்து வரும் உரிமையாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: