இந்தியா

இந்தியாவில் இன்றைய (ஜன., 30) கொரோனா பாதிப்பு நிலவரம்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,083 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து 14,808 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 07 லட்சத்து 33 ஆயிரத்து 131 ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 04 லட்சத்து 09 ஆயிரத்து 160 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 147 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 824 ஆக உள்ளது.

Back to top button
error: Content is protected !!