காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Associate பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Civil Engineering / Chemical Engineering துறையில் கட்டாயம் BE / B.Tech டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
விண்ணப்பதாரர்களுக்கு கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் நன்கு திறன் பெற்றிருக்க வெஙப்பிடும்.
ஊதிய தொகை:
இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இத்துடன் கூடுதல் தொகையும் அளிக்கப்பட உள்ளது.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் முடிவில் உள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 21.04.2022 அன்று வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh