இந்தியா

மீண்டும் வறட்டி பயன்படுத்தும் நிலை; காங்கிரஸ் விமர்சனம்..!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 25 உயர்த்தப்பட்டு, ஒரு சிலிண்டரின் விலை ரூ.875 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், “சிலிண்டரின் விலை உயர்வால் பெண்கள் மீண்டும் விறகு மற்றும் வறட்டியைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான கொள்கையை அரசு காட்டுகிறது” என குற்றசம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க:  வங்கி ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 30% உயர்வு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: