உலகம்

உலகளவில் 13.01- கோடியை கடந்த கொரோனா பாதிப்பு..

உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 130,150,894 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 39 ஆயிரத்து 510-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரத்து 488- ஆக உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ஆம் இடத்திலும் இந்தியா 3-ஆம் இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: