உலகம்

உலகளவில் 14.53 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.53 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.33 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.84- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்புடன் 1.89- கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர கொரோனா பாதிப்புடன் 1.10- லட்சத்துக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.

இதையும் படிங்க:  டிரம்பின் புதிய வலைதளம்.. குவியும் லைக்ஸ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: