உலகம்

உலகளவில் 14.44 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.44 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.25 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.70- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிப்புடன் 1.87- கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.09- லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதையும் படிங்க:  இந்தியாவுக்கு துணை நிற்போம்! பிரான்ஸ் அதிபர்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: