உலகம்

உலகளவில் 13.88 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு..

உலகளவில் 13 கோடியே 88 ஆயிரத்து 20 ஆயிரத்து 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 42 லட்சத்து 30 ஆயிரத்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 11 கோடியே 16 லட்சத்து 5 ஆயிரத்து 220 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 29 லட்சத்து 84 ஆயிரத்து 901 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:  உலகளவில் 13.01- கோடியை கடந்த கொரோனா பாதிப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: