இந்தியா

18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி..

கொரோனா தடுப்பூசி தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு போடப்படுகிறது.

இந்நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து மே 1ம் தேதிக்கு பிறகு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: