உலகம்

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி..!

அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பைடன், 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் தடுப்பூசி பெறத் தகுதியானவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ள பைடன், தொற்று நோயை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பின்னர் மே 1ம் தேதி முதல் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று குறிப்பிட்டிருந்த அவர், தற்போது அந்த இலக்கை முன்கூட்டியே கடந்துள்ளார்.

இதையும் படிங்க:  கொரோனா பரவல் எதிரொலி.. இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: