இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேருக்கு கொரோனா..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,10,26,829 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 542 பேர் இறந்ததையடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,12,531 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: