இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,401 பேருக்கு கொரோனா!

இந்தியாவில், இன்று 36,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,23,22,258 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 530 பேர் இறந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,33,049 ஆக உயர்ந்துள்ளது. 39,157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: