இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேருக்கு கொரோனா!

இந்தியாவில், இன்று 35,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,22,85,857 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 440 பேர் இறந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,32,519 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 37,169 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:  கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 30 முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: