இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா..

‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,730 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் 2,263 பேர் மரணம் அடைந்ததை அடுத்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,920 ஆக உயர்ந்துள்ளது’ என, மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது

இதையும் படிங்க:  பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்த முதல்வர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: