இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,478,419 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 295 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,133 ஆக அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதையும் படிங்க:  உலகளவில் கொரோனாவால் 22.92 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: