இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,57,7,727 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சிகிச்சைப் பலனின்றி 146 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,936 ஆக அதிகரித்துள்ளது என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  வங்கி ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 30% உயர்வு!!
Back to top button
error: