இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேருக்கு கொரோனாா..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 879 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,71,058 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,22,53,697 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 97,168 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 12,64,698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நேற்று வரை 10,85,33,085 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  இந்தியாவில் புதிதாக கொரோனாவால் 1,31,968 பேர் பாதிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: