இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,584 பேருக்கு கொரோனா..

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,16,434 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 78 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,463 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,12,665 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 13,255 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.24 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.42 சதவீதமாகவும் உள்ளது.

Back to top button
error: Content is protected !!