இந்தியா

கர்நாடகாவில் சுமார் 40 ஆயிரம் குழந்தைகளை தாக்கிய கொரோனா..

கர்நாடகாவில் கொரோனா தொற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா 2வது அலையில் கர்நாடகாவில் மட்டும் 1 முதல் 9 வயது வரை உள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், 9 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சம் பேரை வைரஸ் தாக்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: