தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 761 ஆக உள்ளது. இதன் காரணமாக பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 8,25,537 ஆக உயர்ந்து உள்ளது. இன்றைய தினத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 12,215 ஆக உயர்ந்து உள்ளது.