இந்தியா

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா!!

இந்தியாவில், இன்று 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,03,188 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 496 பேர் இறந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,36,861 ஆக உயர்ந்துள்ளது. 32,988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு என தகவல்..!
Back to top button
error: