உலகம்

கொரோனா; 20 கோடியை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.39 கோடியைக் கடந்துள்ளது. இதில், 20 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், சிகிச்சைப் பலனின்றி இதுவரை 46.19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், சிகிச்சை பெறுபவர்களில் 1.03 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  உலக கொரோனா பாதிப்பு 23.30 கோடியாக உயர்வு!
Back to top button
error: