உலகம்

ஏழை – பணக்காரர் ஏற்றத்தாழ்வை அதிகரித்துள்ள கொரோனா தொற்று..!

உலகில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை கொரோனா பரவல் மேலும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை Oxfam International அமைப்பு அதனைத் தெரிவித்தது.

தன்னிச்சையாகச் செயல்படும் 20 அறக்கொடை நிறுவனங்களின் கூட்டமைப்பான Oxfam, உலகளவில் வறுமையை ஒழிக்கத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் பணக்காரர்கள் தங்கள் சொத்து மதிப்பைப் பெருக்கியிருப்பதாக Oxfam நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், உலகில் உள்ள ஏழைகளின் நிலை மாறியிருக்கிறது. கொரோனா பரவலால் நேர்ந்துள்ள பொருளியல் வீழ்ச்சியிலிருந்து ஏழைகள் மீண்டுவர சுமார் பத்தாண்டு காலம் ஆகலாம் என்று Oxfam நிறுவனம் தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!