தமிழ்நாடுமாவட்டம்

17 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா..

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நேற்று அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை வருமோ என மக்கள் அச்சப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: