இந்தியா

கொரோனா அதிகரிப்பு.. குஜராத்தில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிப்பு..

குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலைதுாக்கி வருவதால் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. ஆமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோரா ஆகிய நான்கு நகரங்களில் இன்று இரவு 10 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்த அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளதோடு, ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...
Back to top button
error: Content is protected !!