உலகம்

உலகளவில் 25.74 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 257,424,639 கோடியைக் கடந்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 232,368,418 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 19,892,852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51.63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 79,361 பேர் கவலைக்கிடமான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  10 நாட்களில் 13 திகில் படம் பார்த்தால் ரூ.95,000 பரிசு!
Back to top button
error: