உலகம்

தென் ஆப்பிரிக்காவில் 20 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு..!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் அங்கு பலி எண்ணிக்கை 61 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 17.73 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: