இந்தியா

இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,64,175 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சிகிச்சைப் பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 219 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,42,874 ஆக அதிகரித்துள்ளது என, ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதையும் படிங்க:  மீண்டும் வறட்டி பயன்படுத்தும் நிலை; காங்கிரஸ் விமர்சனம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: