உலகம்

முதன் முதலாக மானுக்கும் கொரோனா..!

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. நாய், பூனை, சிங்கம் மற்றும் புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் முதன்முறையாக மானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள், சுற்றுச்சூழல் மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து கூட தொற்று பரவி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  “பூமிக்கு பக்கத்தில் இப்படி ஒரு கோளா?” – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்.. களத்தில் இறங்கும் நாசா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: