தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாட்டில் மேலும் 640 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் இன்று மேலும் 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,37,335 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சிகிச்சை பலனின்றி இன்று 11 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,644 ஆக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: